நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

நன்கொடை

தென் சென்னை மாவட்டப்  பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000  மற்றும்  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார். (23.12.2022, பெரியார் திடல்)


No comments:

Post a Comment