பெரியார் விடுக்கும் வினா! (868) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

பெரியார் விடுக்கும் வினா! (868)

தேவர்களுக்குத் தவ வலிமை இருந்ததாகக் கூறுகின்றவர்கள் - அத் தேவர்களில் எத்தேவரிட மாவது ஒழுக்கம் - நாணயம் இருந்திருக்கிறது என்பதற்கு எதையாவது உதாரணமாகக் கூற முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment