பெரியார் விடுக்கும் வினா! (857) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

பெரியார் விடுக்கும் வினா! (857)

நம்முடைய கடவுள்கள் என்று செல்லப்படும் பிரம்மா, விட்டுணு, சிவன் முதலியவைகள் கூட விபச்சாரத் தோசத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளதா? அவர்களின் பெண் ஜாதிமார் களைக் கூட விபச்சாரத் தோசத்திலிருந்து விலக்கி யுள்ளார்களா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment