விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

விடுதலை சந்தா

 

திருவெறும்பூர்    சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ. 5000த்தை திருச்சி மாநகர தி.மு.க. கவுன்சிலர் வழக்குரைஞர்.செந்தில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில , திருச்சி மாநகர அமைப்பாளர் சி.கனகராசு,போளூர் சு.பன்னீர்செல்வம் ஆகியோர் (10.11.2022).


No comments:

Post a Comment