மருத்துவத்துறை இணை இயக்குநருக்கு கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

மருத்துவத்துறை இணை இயக்குநருக்கு கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தின் மருத்துவத்துறை இணை இயக்குநராக புதிதாக பணியில் இணைந்த மரு.எஸ்.குருநாதன் கந்தையாவை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர் சந்தித்து கழகத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து தந்தை பெரியார் நூல்கள் பரிசளித்தனர்.


No comments:

Post a Comment