தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

தமிழ் ஸ்டுடியோ அருண், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, ”பெரியார் தாத்தா” எனும் குழந்தைகளுக்கான சிறுகதை நூலை வழங்கினார். பதிலுக்கு ஆசிரியர் அருணுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (8.11.2022, பெரியார் திடல்).

No comments:

Post a Comment