விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

விடுதலை சந்தா

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திருவெறும்பூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர்  கே.எஸ்.எம். கருணாநிதி விடுதலை சந்தாவுக்கு ரூ. 5000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருச்சி மாநகர அமைப்பாளர் சி.கனகராசு,போளூர் சு. பன்னீர்செல்வம் ஆகியோர்.(10.11.2022).


No comments:

Post a Comment