திருச்சி சட்டமன்றத் தொகுதியில் திருச்சி மாநகர இளைஞரணி செயலாளர் குணசேகரன் விடுதலை சந்தா ரூ. 2,000த்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், திருவரங்கம் நகர செயலாளர் முருகன், பீம நகர் பகுதி செயலாளர் முபாரக், ஜெயில்பேட்டை பிரான்சிஸ் ஆகியோர்.(09.11.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment