பெரியார் கேட்கும் கேள்வி! (830) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (830)

இராம - இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத்தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகியவர்களைப் போல இன்றைக்கும் நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுப்ப வர்கள் உள்ளனரா - இல்லையா? வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் காட்டிக் கொடுக்கும் இனத் துரோகிகளின் ஈனச் செயல்களுக்கு முடிவுதான் எப்போது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment