லால்குடி மாவட்டம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகரிடம் 100 விடுதலை சந்தாவுக்கான தொகை (ரூ.2,00,000) இரண்டு லட்சத்தை வழங்கினார். உடன்: திருச்சி மண்டல தலைவர் ஆல்பர்ட், கல்பாக்கம் ராமச்சந்திரன், பீம நகர் பகுதி செயலாளர் முபாரக். (5.11.2022).
----------------------
லால்குடி கழக மாவட்டத்தை சேர்ந்த மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. கதிரவன் 'விடுதலை' சந்தா தொகை (ரூ.1,00,000) ஒரு லட்சத்தை மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார். உடன் திருச்சி மண்டல தலைவர் ஆல்பர்ட், லால்குடி மாவட்ட துணை தலைவர் அட்டலிங்கம், நகர செயலாளர் பாலச்சந்தர்,ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி. (07.11.2022)
ஆவடி கிழக்குப் பகுதி திமுகசெயலாளர் பேபிசேகர், ஆவடி 2-மண்டலத் தலைவர் அமுதா சேகர் இணையர் பத்து வாழ்நாள் 'விடுதலை' சந்தாக்களுக்கு ரூ.2,00,000 (இரண்டு இலட்சம்) மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினர்.
அப்பொழுது இணையருக்கு பயனாடை அணிவிக்கப் பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது. உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார்,திருவிடைமருதூர் ஒன்றியத்தலைவர் வி.ழி.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் (06-11-2022)