பெரியார் 1000 வினா விடைப் போட்டி November 22, 2022 • Viduthalai புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பெரியார் 1000 வினா விடைப் போட்டி பெட்டிஷாமினர் ஆங்கில ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. Comments