மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த ஆங்கில நூல் "CONSTITUTION OF INDIA - IS NOT WHAT IT IS" வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த ஆங்கில நூல் "CONSTITUTION OF INDIA - IS NOT WHAT IT IS" வெளியீட்டு விழா

நாள் : 22.10.2022 (சனிக்கிழமை)

நேரம் : காலை 10 மணி

இடம் : மெரினா வளாகம் 

பிளாட்டினம் ஜூப்ளி கலையரங்கம்

சென்னை பல்கலைக் கழகம்

காமராசர் சாலை, சென்னை -600 005

தலைமை:

நீதிபதி துரைசாமி ராஜு

(உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி)

வெளியிடுபவர்:

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

(தமிழ்நாடு நிதியமைச்சர்)

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர்:

பேராசிரியர் ரவிவர்மாகுமார்

(கருநாடக அரசு மேனாள் தலைமை வழக்குரைஞர்)

சிறப்புரை:

ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம், ஆசிரியர் விடுதலை நாளிதழ்)

பங்கேற்பு:

முனைவர்  ஏ. தியாகராஜன்

(மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

ஏற்புரை:

நீதிபதி முனைவர் ஏ.கே. ராஜன்

(சென்னை, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பி.பீ. சுரேஷ்பாபு

(சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்)

குறிப்பு: இந்த ஆங்கில நூலை சேது மற்றும்

 எமரால்ட் பதிப்பகம் அச்சிட்டு வெளியிடுகிறது.

No comments:

Post a Comment