பெரியார் கேட்கும் கேள்வி!, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

பெரியார் கேட்கும் கேள்வி!,

ஜாதி இருப்பதனால்தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம், மனுதர்மம், உபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு விட்டுப் "பிறகு நான் எப்படிச் ‘சூத்திரன்'" என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? ‘சூத்திரன்' என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment