திராவிடர் கழக முதல் பொருளாளர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவில், அவரது படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் அவரது மருமகள் மனோ மன்றாடியார், பேரன் நவீன் மன்றாடியார், நவீன் மன்றாடியார் துணைவியார் பல்லவி, பேத்தியின் கணவர் டாக்டர் பி.சிவக்குமார், பேத்தி கிருத்தி சிவக்குமார், மகள் இந்திராணி சின்னச்சாமி, பேரன் செந்தில், பேத்தி அகல்யா ரமேஷ், பேத்தி சரண்யா ராம்குமார், தங்கையின் மகள் கவுரி தேவசேனாதிபதி, நூற்றாண்டு விழாவிற்குத் தலைமையேற்ற நூற்றாண்டை கடந்த பொத்தனூர் க.சண்முகம், ஈரோடு மேயர் நாகரத்தினம், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ரா., தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., பெரியாரியல் சிந்தனையாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு த.சண்முகம், கு.சிற்றரசு, இரா.நற்குணன், பேராசிரியர் காளிமுத்து, வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ந.சிவலிங்கம், யோகானந்த் (ஈரோடு, 14.10.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment