நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

நன்கொடை

பூவிருந்தவல்லியைச் சேர்ந்த கழகத் தோழர் பகுத்தறிவு - சந்திரபிரபு ஆகியோ ரின் பெயரன் கதிர்நிலவன் முதலாம் பிறந்த நாள் (23-10-2022)  மகிழ்வை முன்னிட்டு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்!


No comments:

Post a Comment