24.10.2022 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைப்பு: வலங்கை இடங்கை போராட்டம் நன்றியுரை: தோழர் இராவணன் மல்லிகா.
26.10.2022 புதன்கிழமை
ஈரோடு மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு: காலை 10.00 மணி இடம்: பெரியார் மன்றம், ஈரோடு தலைமை: கு.சிற்றரசு (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) முன்னிலை: இரா.நற்குணன் (மண்டலத் தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்), பேரா.ப.காளிமுத்து (கலை இலக்கிய அணி செயலாளர்), தே.காமராஜ் (தொழிலாளரணி மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) பொருள்: தமிழர் தலைவர் அவர்களின் 90ஆவது பிறந்த நாளை (2.12.2022) சிறப்பாக கொண்டாடுதல், விடுதலை சந்தா திரட்டுவது, தலைமை செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது நன்றியுரை: நா.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் (ஈரோடு மாவட்டம்).