குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

குரு - சீடன்

பக்தி வியாபாரம்!

சீடன்: திருப்பதி தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவுபற்றி என்ன நினைக்கிறீர்கள்,  குருஜி?

குரு: கோவில் வியாபாரம் விஞ்ஞான மயமாகிறது, சீடா!


No comments:

Post a Comment