சித்தூர் மாவட்டம் விஜயவாடாவில் பட்டாசுக் கடையில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க முடியவில்லை. பட்டாசு கடையில் வேலை செய்த பிரம்மா (வயது 37) காசி (32) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment