28.10.2022 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்டம் எண்:18 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

28.10.2022 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்டம் எண்:18

மாலை  6.30 மணிமுதல் 8 மணிவரை * தலைமை:  பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் சுப.முருகானந்தம் * வரவேற்புரை: பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ம.கவிதா * முன்னிலை: பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, பகுத்தறிவு ஊடகத் துறைத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் * நூல் ஆய்வுரை: கவிஞர் மு.இரா.அறவேந்தன் * நூல்: புண்கள் * ஏற்புரை: நூலாசிரியர் மாரி கருணாநிதி * நன்றியுரை: பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன்

Zoom ID: 82311400757 passcode: PERIYAR

29.10.2022 சனிக்கிழமை

கலந்துரையாடல் கூட்டம்

தாராபுரம்: காலை  10 மணி * இடம்: கொங்குபவன் பேருந்து நிலையம் எதிரில், தாராபுரம் * தலைமை: கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், * முன்னிலை: மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டல செயலாளர் ஆ.முனீஸ்வரன், தாராபுரம் நகர செயலாளர் சின்னப்பதாஸ், மாநில, வழக்குரைஞரணி நா.சக்திவேல் * பொருள்: 8.10.2022 அன்று நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், 2.12.2022, தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, ‘விடுதலை' சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * இவண்: மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் த.சண்முகம்.

30.10.2022 ஞாயிற்றுக்கிழமை

கலந்துரையாடல் கூட்டம்

செங்கல்பட்டு: மாலை  4 மணி * இடம்: புத்தர் அரங்கம், ஜேஎஸ்பி மருத்துவமனை அருகில், செங்கல்பட்டு * வரவேற்புரை: மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் * தலைமை: மாவட்டத் தலைவர்  செங்கை பூ.சுந்தரம் * முன்னிலை: காஞ்சி மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், காஞ்சி மண்டல செயலாளர் பா.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கல்பாக்கம் சி.பக்தவச்சலம், பொதுக்குழு உறுப்பினர் சிங்கபெருமாள் கோவில் அ.பா.கருணாகரன் * பொருள்: 8.10.2022 அன்று நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், 2.12.2022, தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை' சந்தா வழங்குதல் * கருத்துரை: கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் * மாநில 6.30 மணி: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா, ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா * சிறப்புரை: கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் * நன்றியுரை: மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், செங்கற்பட்டு.


No comments:

Post a Comment