உரத்தநாடு க.வீராசாமி சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு முதலாம் ஆண்டு நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

உரத்தநாடு க.வீராசாமி சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு முதலாம் ஆண்டு நினைவேந்தல்

 9.8.2022 வெள்ளிக்கிழமை

உரத்தநாடு க.வீராசாமி சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு 

முதலாம் ஆண்டு நினைவேந்தல்

சிக்கவலம்: மாலை 5:30 மணி இடம்: 101-3, திருவள்ளுவர் நகர், உரத்தநாடு  சிலை திறப்பு: முனைவர் வி.திருவள்ளுவன் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்)  சிறப்புரை: தமிழறிஞர்கள், கல்வியாளர் கள், அரசியல் தலைவர்கள்  வரவேற்புரை: முனைவர் வீ.அம்பேத்கர் (பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், கல்வியியல் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்)  தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), மா.சேகர் (பெருந்தலைவர், ஒரத்தநாடு பேரூராட்சி), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)   இவண்: மா.அன்னக்கிளி வீராசாமி, வீ.கண்மணி.


No comments:

Post a Comment