விடுதலைக்கு ஓராண்டு சாந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

விடுதலைக்கு ஓராண்டு சாந்தா

சென்னை உயர் நீதிமன்ற  கூடுதல் அரசு வழக்குரைஞர்(Additional Government Pleader)   நன்மாறன் பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு  ஓராண்டு சாந்தா  ரூ. 2,000த்தை கழக வழக்குரைஞர்கள் துரை.அருண் மற்றும் தளபதி பாண்டியன் ஆகியோரிடம் வழங்கினார்.


No comments:

Post a Comment