திருத்துறைப்பூண்டி: காலை 10:30 மணி இடம்: மண்டல செயலாளர் இல்லம் தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: சு.கிருட்டினமூர்த்தி (மண்டல செயலாளர்), சு.சித்தார்த்தன் (ஒன்றிய தலைவர்), தி.குணசேகரன் (நகர தலைவர்) பொருள்: திருத்துறைப் பூண்டியில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா தந்தை பெரியார் பட ஊர்வலம் சம்பந்தமாக... அனைத்து கழக தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அழைப்பது: ப.நாகராஜன் நகரச் செயலாளர்.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்