நூறு அகவையை நிறைவெய்தும் திராவிட இயக்க மூத்த முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் எஸ்.கோவிந்தசாமி அவர்களுக்கு பாராட்டு விழா - பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

நூறு அகவையை நிறைவெய்தும் திராவிட இயக்க மூத்த முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் எஸ்.கோவிந்தசாமி அவர்களுக்கு பாராட்டு விழா - பொதுக்கூட்டம்

நாள்: 20.8.2022 சனிக்கிழமை மாலை 6:00 மணி 

இடம்: குத்தாலம் நகரப் பூங்கா

வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) 

தலைமை: ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: சா.முருகையன் (ஒன்றிய தலைவர்), 

சா.ஜெகதீசன் (நகரத் தலைவர்) 

தொடக்கவுரை: குத்தாலம் பி.கல்யாணம் (திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்)

பாராட்டு - சிறப்புரை: 

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

சிறப்பு அழைப்பாளர்கள்: 

செ.இராமலிங்கம் (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்), நிவேதா எம்.முருகன் (தி.மு.க. மாவட்ட கழக பொறுப்பாளர்), க.அன்பழகன் (திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), எம்.சம்சுதீன் (குத்தாலம் பேரூர் திமுக செயலாளர்) 

நன்றியுரை: கு.இளமாறன் 

(குத்தாலம் ஒன்றிய செயலாளர்)

நிகழ்ச்சி அமைப்பு: 

குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகம். 

No comments:

Post a Comment