இதுதான் கடவுள் பக்தியா? ஒழுக்கத்திற்கு பாடமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

இதுதான் கடவுள் பக்தியா? ஒழுக்கத்திற்கு பாடமா?

குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

கிருஷ்ண - லீலை!

"ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா

வாயிலே முலையிருக்க

நஞ்சமார்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து  நீ

அருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நான் கவர் கருமுகிலந்தாய்

கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து

சங்கு தங்கு முன்கை நங்கை

கொங்கை தங்கலுற்றவன்

பண்ணை வென்ற இன்சொல் மங்கை

கொங்கை தங்க பங்கயக்

கண்ண! நின்ன வண்ண மல்ல தில்லை

எண்ணும் வண்ணமே என்றும்

கொங்கை பாலமுது உண்டவன்

மாதர் வாயமுதம் உண்டவன்

என்று கண்ணனையும்

ஆடகத்து பூண் முலையுடையவள் யசோதை"

- குலசேகர ஆழ்வார்

பக்த கோடிகளே, கொஞ்சம் சிந்தியுங்கள் - கோபப்படாமல்!

கண்ணன் பெருமை இதுதானா?

No comments:

Post a Comment