நம்பியூர் காமராஜ் கல்வி அறக்கட்டளை விழா - தமிழர் தலைவர், நீதிபதி பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

நம்பியூர் காமராஜ் கல்வி அறக்கட்டளை விழா - தமிழர் தலைவர், நீதிபதி பங்கேற்பு

நம்பியூரில் உள்ள காமராஜ் கல்வி அறக்கட்டளை விழா 11.8.2022 அன்று நடைபெற்றது. விழாவில் தமிழர் தலைவருக்கு அறக்கட்டளை நிறுவனர் என்.கே. கருப்புசாமி புத்தகத்தை வழங்கினார். அறக்கட்டளை நிறுவனர் என்.கே. கருப்புசாமி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவருக்கும் அவர் இணையர் வசந்தி அம்மையாருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்  பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், நீதியரசர் எஸ். பாஸ்கரன்,  வழக்குரைஞர் வீரசேகரன், வழக்குரைஞர் வாஞ்சிநாதன், பள்ளித் தாளாளர் ஜவகர்பாபு, மாவட்ட ஊராட்சிக் குழு மேனாள் உறுப்பினர் சரவணன், வழக்குரைஞர் சென்னியப்பன்.


No comments:

Post a Comment