ஈரோடு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

ஈரோடு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு

ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பேராசிரியர் காளிமுத்து, மாவட்டத் தலைவர் சிற்றரசு, மண்டல தலைவர் நற்குணம், குன்னூர் கருணாகரன், ஈரோடு காமராஜ் மற்றும் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் வரவேற்றனர் (11.8.2022)


No comments:

Post a Comment