தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000

 செப்17: தந்தைபெரியார்   பிறந்தநாள் விழா

"சமூகநீதிநாள்"  Social Justice Day

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி நடைபெறும் இடங்கள்

1) ஆலங்குளம் 29-08-2022 காலை 10 மணியளவில் ஜீவா மேல்நிலைப் பள்ளி 152 மாணவர்கள்

2) பாவூர்சத்திரம்29-08-2022 காலை 11:30 மணியளவில் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 102 மாணவிகள்

3) தென்காசி 29-08-2022 மதியம் 2 மணியளவில் இசக்கி மேல் நிலைப்பள்ளி 310 மாணவர்கள்

4) கீழப்பாவூர் 29-08-2022 மாலை 4 மணியளவில் இந்து உயர்நிலைப்பள்ளி 50 மாணவர்கள்

5) குற்றாலம் 30-08-2022 காலை 10 மணியளவில் பராசக்தி உயர்நிலைப்பள்ளி 152 மாணவர்கள்

6) பாவூர்சத்திரம் 30-08-2022 12:00 மணியளவில் ST.Assissi மேல்நிலைப்பள்ளி 183 மாணவர்கள்

7) ஆவுடையானூர் 30-08-2022 மதியம் 2 மணியளவில் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி 152 மாணவர்கள்

8) மேலப்பாவூர் 30-08-2022 மாலை 4 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளி 60 மாணவர்கள் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வு எழுதுகிறார்கள்.

No comments:

Post a Comment