நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

நன்கொடை

செந்துறை திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ரூ20000, கொடுக்கூர் குடிக்காடு கிருஷ்ணா முந்திரி தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி ரூ10000, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ரூ10000, செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்  அ.கொளஞ்சிநாதன் ரூ10,000, திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ரமணி ரூ 5000, தமிழர்வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வே.சாமிநாதன் ரூ5000, திமுக ஒன்றிய கழக பொறுப்பாளர் எஸ்.ஆர்.எம். எழில்மாறன் ரூ5000 ஆகியோர் நன்கொடை வழங்கினார்கள்.


No comments:

Post a Comment