ஜூலை - 30இல் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு திண்டுக்கல் தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான கி.அப்துல் அஜீஸ் அவர்கள், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல் குமார், மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் ஆகியோரிடம் நன்கொடை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment