நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

நன்கொடை

தந்தை பெரியார் அவர்க ளின் கொள்கை பற்றாளர் தோழர் தாம்பரம் எஸ்.ஆர்.வெங்கடேஷின் தந்தை தோழர் பொன்.இரத் தினசாமி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் இன்று (1.7.2022)பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன் கொடை வழங்கி மகிழ்ந்தார் நன்றி! வாழ்த்துகள்!


No comments:

Post a Comment