ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

எளிதில் தொழில் நடத்தும் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் முதல் ஏழு மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று என ஒன்றிய அரசு தகவல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஒன்றிய பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ் ஹிந்துத்துவாவை ஊக்குவிக்காத அரசுகள் பாதுகாப்பாக இல்லை: யஷ்வந்த் சின்ஹா

- குடந்தை கருணா, 1.7.2022


No comments:

Post a Comment