மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல்

நாள்: 3.7.2022 ஞாயிறு காலை 11 மணி

இடம்: மாவட்ட அலுவலகம், கூறைநாடு, மயிலாடுதுறை.

தலைமை: ஆ.ச.குணசேகரன் மாவட்டத்தலைவர்

பொருள்: விடுதலை சந்தா மற்றும் இயக்கப் பணிகள்.

தோழர்கள் தவறாது கலந்துகொண்டு தங்கள் 

கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறோம்.

-கி.தளபதிராஜ் மாவட்டச்செயலாளர்


No comments:

Post a Comment