ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க தமிழ் நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒன்றிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

இந்தியர்கள் உரிமைக்காகப் போராடும் போது, அடுத்த கவனச்சிதறலை திட்டமிடுவதில் பிரதமர் மும்முரமாக இருக்கிறார் - ராகுல் காந்தி

ஒன்றாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குங்கள் என்று குஜராத் அரசிடம் ஆர்.எஸ்.எஸ் உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

'அக்னிபத்' எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் காங்கிரஸ், 62 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப மோடி அரசுக்கு கோரிக்கை

தி டெலிகிராப்:

அக்னிபத், நான்கு ஆண்டு ஒப்பந்தத்துடன் பாதுகாப்புக் காவலர்களுக்கான முகமையை திறக்க அரசு முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது என்கிறார் கப்பல் படை மேனாள் அதிகாரி பிரவீன் குமார் தியோடியா.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment