கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

கழகக் களத்தில்

 11.6.2022 சனிக்கிழமை அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல்

ஆலங்குடி: மாலை 3 மணி  இடம்: ஆலங்குடி நகர திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம், ஆலங்குடி  தலைமை: பெ.ராவணன் (மண்டல தலைவர்)   முன்னிலை:  க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), சு.முத்து (மாவட்ட செயலாளர்)  பொருள்: அறந்தாங்கி கழக மாவட்டத்தில் நடைபெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச் சாரப் பணிகள் - இளைஞரணி மாநில மாநாடு, அரியலூர்.

முத்தமிழறிஞர் கலைஞர்  99ஆவது பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6.00 மணி இடம்: 69அ, தொடர் வண்டி நிலைய சாலை, தி.மு.க. கிளை கழகம், கொரட்டூர், சென்னை  வரவேற்புரை: இரா.கோபால்   முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்) சிறப்புரை: வள்ளி மைந்தன்  நன்றியுரை: இனியநிலா (மாணவர் கழகம்) 


No comments:

Post a Comment