சுகன்யா - பாலாஜி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

சுகன்யா - பாலாஜி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

சுகன்யா - பாலாஜி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா நடத்திவைத்து இணையேற்பு சான்றிதழை வழங்கினார்.


No comments:

Post a Comment