தெரியுமா உங்களுக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

தெரியுமா உங்களுக்கு?

வைட்டமின் - ஏ குறைபாடுடையவர்கள், மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வந்தால்போதும். வைட்டமின் சி, தாதுப் பொருட்கள் என இருபதுக்கும் மேற்பட்ட ஊட்டங்களைக் கொண்டுள்ளது மாம்பழம். சளி, இருமல் போன்றவை அடிக்கடி தாக்காமல் இருக்க, இதிலிருக்கும் வைட்டமின்  சி உதவியாக இருக்கும்.  மாம்பழம் கொடுக்கும் பீட்டா-கரோட்டீன்கள், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 


No comments:

Post a Comment