கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

கழகக் களத்தில்...!

19.5.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை சிறப்புரை: பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)  வாழ்த்துரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: நா.கிருஷ்ணன், சத்யநாராயணசிங், வெங்கடேசன், க.செல்லப்பன், ஜனார்த்தனம், சேரன், தென்மாறன், பா.மணியம்மை  தலைப்பு: பெரியார் நூலக வாசகர் வட்டம் - கடந்து வந்த பாதை.

22.5.2022 ஞாயிற்றுகிழமை
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பெண்ணிய பயிலரங்கம்

ஆவடி: காலை 9 மணி முதல் 4 மணி வரை  இடம்: 15, கோல்டன் எஸ்டேட் அலமாதி சாலை, (வேல்டெக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில்) வெள்ளனூர், ஆவடி  தலைமை: ஜானகிராமன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர்), பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்)  வகுப்புகள்:  வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) - இனிவரும் பெண்கள், தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) - பெண்ணுரிமை வரலாறு, வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை), பெண்ணுரிமை முன்னெடுப்புகளும் போராட்டங்களும், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிடர் மகளிர் பாசறை) - பெண்களும் நாத்திகமும்  ஆர்.முருகேசன் (மாவட்டச் செயலாளர்,  பகுத்தறிவாளர் கழகம்), சிவ.ரவிச்சந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆவடி கார்த்திகேயன் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.சங்கர், (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)


No comments:

Post a Comment