வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ், தமிழர் புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 21, 2022

வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ், தமிழர் புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

24.5.2022 - செவ்வாய்கிழமை

தஞ்சாவூர்
கழக துணைத் தலைவர் பங்கேற்பு

 மாலை 4 மணி இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், தஞ்சாவூர்,  தலைமை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்),  முன் னிலை: முனைவர் வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) மற்றும் பலர்.  தொடங்கி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர், திராவிடர் கழகம்),  கண்டன உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டல தலைவர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), .அருணகிரி (மாவட்டச் செயலாளர்),  நன்றியுரை: .மதன்ராஜ் (மாநகர இளைஞரணி தலைவர்),  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தஞ்சாவூர் மாவட்டம்.

விருதுநகர்

 மாலை 4 மணி, இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், விருதுநகர்,  தலைமை: இரா.அழகர் 

(செயலாளர், மண்டல இளைஞரணி),  முன்னிலை: .சுந்தர மூர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்), .ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), .கதிரவன் (மாவட்டஇளைஞரணி அமைப்பாளர்), பொன்மேனி ராஜயோகம் (மாவட்ட மகளிரணிதலைவர்),  கண்டன உரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), கா.நல்லதம்பி (மாநில .. துணைத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் .மணி (பொதுக்குழு உறுப்பினர்), பெ..சண்முகசுந்தரம் (மாவட்ட .. தலைவர்), பா.அசோக் (மாவட்ட .. அமைப்பாளர்), மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள்,  நன்றியுரை: .பெரியார்செல்வம் (அமைப் பாளர், திராவிட மாணவர் கழகம்),  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, விருதுநகர் மாவட்டம்)

பழனி

 காலை 10 மணி,  இடம்: குளத்து ரவுண்டானா, பழனி,  வரவேற்புரை: சி.இராதாகிருஷ்ணன் (பழனி நகர செயலாளர்),  தலைமை: குண.அறிவழகன் (மண்டல இளைஞரணி செயலாளர்),  முன்னிலை

சி.கருப்புசாமி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), 

மு.இரகுமான் (பழனி நகர இளைஞரணி செயலாளர்), ஜெ..விக்ரம் செல்வா (மாவட்ட மாணவர் கழக தலைவர்), மு.நிர்மல் தீபக் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), பெ.தமிழ்செல்வன் (மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் கண்டன உரை: பொன்.அருண்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) புலவர் வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), அஸ்வின் பிரபாகரன் (மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர், தி.மு..), மா.கணேசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.மு..)  நன்றியுரை: ஜெ..எடிசன் செல்வா (மாணவர் கழகம்),  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், பழனி.

நாகப்பட்டினம்

 காலை 10 மணி  இடம்: அவுரித்திடல், நாகப் பட்டினம்,  வரவேற்புரை: செ.பாக்கியராஜ் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)  தலைமை: நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்), முன்னிலை

மு.இளமாறன் (மண்டல மாணவர் கழக செயலாளர்), 

சு.இராஜ்மோகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரை

வி.எஸ்.டி..நெப்போலியன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்),  கண்டன உரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), நன்றியுரை: வெ.சுரேஷ் (நாகை நகர இளைஞரணி அமைப்பாளர்)  ஏற்பாடு: நாகப்பட்டினம் மாவட்ட, திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர்பாசறை

புதுக்கோட்டை

  இடம்: அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை 

 காலை 10.30-மணி அளவில் தலைமை: செல்வசூர்யா (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)  வரவேற்புரை: .ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)  முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்) மு.அறி வொளி (மாவட்டத் தலைவர்), .வீரப்பன் (மாவட்டச் செயலாளர் .சரவணன் (மாநில ..துணைத் தலைவர்)  கண்டன உரை:   செந்தூரப்பாண்டியன்  (மாநில மாணவர் கழக அமைப்பாளர்) பங்கேற்போர்.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்) செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) சு.கண்ணன் (நகரத் தலைவர்) ரெ.மு.தருமராசு (நகரச் செயலாளர்) .மாரியப்பன் (மாணவர் கழகம்) இரா.யோகராசு (மாணவர் கழகத் தலைவர், ஆதனக்கோட்டை)  நன்றியுரை: .இளவரசி (மாவட்ட மகளிரணி பாசறை அமைப்பாளர்)

அரியலூர்

 இடம் : பெரியார் சிலை அருகில் - அரியலூர்  வரவேற்புரை: சு.அறிவன் (மாவட்ட ..தலைவர்)  தலைமை: பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞர் அணிச் செயலாளர்)  முன்னிலை: . கார்த்திகேயன் (மாவட்ட ..செயலாளர்), . செந்தில் (மா... அமைப் பாளர்), .திராவிடச் செல்வன் (மண்டல மாணவர் கழக செயலாளர்)  கண்டன உரை: விடுதலை நீலமேகன்  (மாவட்ட தலைவர்), . சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்), இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)  நன்றியுரை: .செந்தில் (. ..தலைவர்)  திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம்.அரியலூர் மாவட்டம்.

இலால்குடி

 காலை 10 மணி  இடம் : இலால்குடி நால்ரோடு, ரவுண்டானா அருகில்  தலைமை: .ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞர் அணி தலைவர்)  முன்னிலை: மு.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்), .அங்கமுத்து (மாவட்ட செயலாளர்), இவண்: இலால்குடி கழக மாவட்டம், திராவிடர் கழகம்).

ஒசூர்

 காலை 10.30 மணி  இடம்: ராம் நகர், அண்ணா சிலை அருகில், ஒசூர்  தலைமை: கோ.கண்மணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)  வரவேற்புரை: பி.டார்பின் பேரறிவு  முன்னிலை: .வனவேந்தன் (மாவட்ட தலைவர்)  ஆர்ப்பாட்டவுரை: .செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), ரா.தினேஷ் (மாவட்ட செயலா ளர்)  நன்றியுரை: இரா.ஆகாஷ் (மாவட்ட மாணவர் கழகம்)  எற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறை மற்றும் மாணவர் கழகம், ஒசூர் கழக மாவட்டம்.

தூத்துக்குடி

 மாலை 5 மணி  இடம்: வி.வி.டி.சிக்னல் அருகில், தூத்துக்குடி  தலைமை: .கந்தசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்)  முன்னிலை .செல்வராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), மா.தெய்வப்பிரியா (மாவட்ட மாணவர் கழக தலைவர்)  தொடக்கவுரை: செ.ஜெயா (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), 

மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) சு.காசி (மண்டலத் தலைவர்)  விளக்கவுரை மா.பால்ராசேந்திரம் (மாவட்ட தலைவர்)  நன்றியுரை: .பிரபா (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)  ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.

திருச்சி

 காலை 10 மணி  இடம்: இராமகிருஷ்ணா திரையரங்கம் பாலம் அருகில்  வரவேற்புரை: பி.தேவா (மாவட்ட இளைஞரணி தலைவர்)  தலைமை: .பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)  சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலி கேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளர் அணி), மு.நற்குணம் (மண்டல தலைவர்), பா.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஞாஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), சோ.கிரேசி (மண்டல மகளிரணி செயலாளர்), இரா.மோகன் தாஸ் (மாவட்டச் செயலாளர்), மணிவண்ணன் (மாநில .. துணைச் செயலாளர்), மலர்மன்னன் (மாவட்ட .. செயலாளர்), சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)  நன்றியுரை: சங்கீதா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்  ஏற்பாடு: திருச்சி - லால்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

 


No comments:

Post a Comment