கழக களத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 27, 2022

கழக களத்தில்...

28.5.2022 - சனிக்கிழமை

தருமபுரி, கிருட்டிணகிரி, ஓசூர், 

திருப்பத்தூர் மாவட்டங்களின்

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, எழுத்தாளர் மன்றம், கலைத்துறை அணிகளின் கலந்துரையாடல் கூட்டம்

* மாலை 3.00 மணி  * இடம்:- பெரியார் மன்றம், தருமபுரி. * பொருள்: 22 ஜூன் 19இல் செஞ்சியில் நடைபெறும் ப.க.பொன்விழா நிறைவு மாநில மாநாடு குறித்து. * வரவேற்புரை: ந.அண்ணாதுரை (மாவட்ட தலைவர் பகுத்தறிவு ஆசிரியரணி), * இணைப்புரை : கதிர் செந்தில் (மாவட்ட செயலாளர். ப.க) * தலைமை: சா. இராசேந்திரன் (மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்க உரை: அண்ணா.சரவணன் (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கவுரை: இர.கிருட்டிணமூர்த்தி (மண்டல அமைப்பாளர் ப.க., ஆசிரியரணி)

* ஊக்கவுரை:  ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) வா. தமிழ் பிரபாகரன் (மாநிலத்தலைவர் ப,க ஆசிரியரணி), ப.மோகன் (மாநில பொதுச்செயலாளர்), ப.க., மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), க.கவிதா (மாநில துணைத்தலைவர் ப.க. எழுத்தாளர் மன்றம்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைசெயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்),  மு. இந்திராகாந்தி (மண்டல மகளிரணி செய லாளர்), மா.சிலம்பரசன் (மண்டல இளைஞரணி செய லாளர்), இ.சமரசம் மண்டல (மாணவர் கழக செயலாளர்).

* சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலதலைவர், பகுத்தறிவாளர் கழகம்) 

* நன்றியுரை : தீ.சிவாஜி (மாவட்டச் செயலாளர் ப.க ஆசிரியரணி) * குறிப்பு: அனைத்து அணி பொறுப்பாளர் களும், தோழர் களும் தவறாமல் குறித்த நேரத்தில் நேரத்தில் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பகுத்தறிவு கலைத்துறை- பாட்டரங்கம்

பகுத்தறிவு மாநில கலைத் துறை நடத்தும்

பகுத்தறிவு பாடகர்கள் அறிமுக பாட்டரங்கம்

* மாலை 5 மணி *, இடம்: பெரியார் மன்றம், தருமபுரி 

* பாட்டரங்க தலைமை:  மாரி. கருணாநிதி,  மாநில கலைத்துறை செயலாளர்  * பங்கேற்கும் பகுத்தறிவு பாடகர்கள்: திருவாரூர் ஆறுமுகம், தஞ்சாவூர் பொன்னரசு, திருவாரூர் முனி யாண்டி, மதுரை செல்வம்,  திருத்தணி கலைமாமணி டாக்டர் பன்னீர்செல்வம், அரூர் ராஜேந் திரன், மாரவாடி இளங்கோவன், மத்தூர் அண்ணா.சரவணன், தகடூர் தமிழ்ச் செல்வன், கதிர் செந்தில்குமார், எல்அய்சி மாரியப்பன்,  கலை இளவல் ராஜவேல், கொண்டகரள்ளி சிறீதரன், மெல்லிசை ராமலிங்கம் மற்றும் பகுத்தறிவு பாடகர்கள்

* சிறப்பு அழைப்பாளர்கள்: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), பாபநாசம் மோகன்  (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தமிழ் பிரபாகரன்  (மாநிலத் தலைவர் பகுத்தறிவு ஆசிரியர் அணி) * பங்கேற்பாளர்கள் தருமபுரி கிருஷ் ணகிரி ஓசூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகப் பகுத் தறிவாளர் கழக மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள்.இசை இன்பம் பெற அனைவரையும் வரவேற்கிறோம்.. * தோழமையுடன்: மாநில பகுத்தறிவு கலைத்துறை

29.5.2022 ஞாயிற்றுக்கிழமை

சென்னை மண்டல   

தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) சென்னை மண்டல மாவட்டத் தலைவர்கள்: வெ.மு. மோகன் (வடசென்னை), இரா.வில்வநாதன் (தென் சென்னை), ப.முத்தையன் (தாம்பரம்), பா.தென்னரசு (ஆவடி), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர்), புழல் ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி * நோக்கவுரை: மு.சேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழக தொழிலாளர் அணி) * அறிமுகவுரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செய லாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: அ.மோகன் (தலை வர், திராவிடர் கழக தொழிலாளர் அணி), சிவா (செயலாளர், திராவிடர் தொழிலாளர் பேரவை) * பொருள்: தொழிலாளர் அணி அமைப்புகள் ஏற்படுத்துதல் (குறிப்பு: அமைப்புச் சாரா தொழிற் சங்கத்தில் இணைத்து அரசின் பல்வேறு நலத் திட்டஙகளை பெற்று பயன்பெற தொழிற் சங்கத்தில் தொழிலாளர்களை இணைத்தல்) * நன்றியுரை: ம.இராசு (பொருளாளர், திராவிடர் கழக தொழிலாளர் அணி).


No comments:

Post a Comment