விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை

 இந்தியன் வங்கியில் ஆபிசர், கிளார்க் பதவிக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : தடகளம் 2, கூடைப் பந்து 2, கிரிக்கெட் 2, ஹாக்கி 4, வாலிபால் 2 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தேசிய / மாநில / மாவட்டம் / கல்லூரி / பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 1.1.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.  சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.100 கடைசிநாள் :14.5.2022

விவரங்களுக்கு :  www.indianbank.in/career/#!  

No comments:

Post a Comment