அணுமின் நிலையத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

அணுமின் நிலையத்தில் காலிப் பணியிடங்கள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : மெடிக்கல் ஆபிசர் 6, டெக்னிக்கல் ஆபிசர் 1, செவிலியர் 5, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, பார்மசிஸ்ட் 1, டெக்னீசியன் 5 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 6.6.2022 அடிப்படையில் 18 - 40, 18 - 35, 18 - 30, 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்..

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு,

விண்ணப்பிக்கும் முறை : இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி : Assistant personnel Officer (Rectt), General Service Organization, Kalpakkam - 603 102.

விண்ணப்பக்கட்டணம் : பதவி வாரியாக ரூ. 300, ரூ.200, ரூ.100.

கடைசிநாள் : 6.6.2022

விவரங்களுக்கு :  www.igcar.gov.in/gso/recruitment.html

No comments:

Post a Comment