தடயவியல் பல்கலை.யில் காலிப்பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

தடயவியல் பல்கலை.யில் காலிப்பணியிடங்கள்

தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையில் (என்.எப்.எஸ்.யு., ) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : தேர்வு கட்டுப்பாட்டாளர் 14, நிதி அதிகாரி 14, துணை பதிவாளர் 12, உதவி பதிவாளர் 10, உதவி நிதி அதிகாரி 10, செக்சன் ஆபிசர் 8, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 8, சிவில் இன்ஜினியர் 17, அய்.டி., சிஸ்டம் மேனேஜர் 8, துணை பகுதி அதிகாரி 7, அக்கவுண்டன்ட் கம் ஆடிட்டர் 7, சப் அக்கவுன்டன்ட் கம் சப் எடிட்டர் 5, அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 21.5.2022

விவரங்களுக்கு : www.nfsu.ac.in/recruitment-2022

No comments:

Post a Comment