விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : அசிஸ்டென்ட் 71, அசிஸ்டென்ட் (அய்.சி.ஏ.ஆர்., இன்ஸ்டிடியூட்ஸ் 391 என மொத்தம் 462 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.6.2022 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு.

தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை. விண்ணப்ப முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200. பெண்கள், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 500. கடைசிநாள் : 1.6.2022 விவரங்களுக்கு : https://iari.res.in/ 

No comments:

Post a Comment