கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

கழகக் களத்தில்...!

21.5.2022 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக  இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.00 மணி* இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்*தலைமை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இர.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * நோக்கவுரை: முனைவர் வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்) * ஊக்கவுரை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), 

இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல், ஜூலை 17 அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு, கழக இளைஞரணி செயல்திட்டங்கள், இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல் *வேண்டல்: மாவட்ட ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் வருகையும், கருத்தும் * இவண்: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சாவூர் மாவட்டம்.

22.5.2022 ஞாயிற்றுகிழமை

குடந்தை கழக மாவட்ட கழக 

இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: க.சிவக்குமார் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: நாக.செந்தமிழன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), 

து.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * ஊக்கவுரை: க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்)* நோக்கவுரை: முனைவர் வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * பொருள்: 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல், ஜூலை 17 அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு, கழக இளைஞரணி செயல்திட்டங்கள், இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல் * வேண்டல்: மாவட்ட ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர் கள் மற்றும் தோழர்கள் வருகையும், கருத்தும் * இவண்: திராவிடர் கழக இளைஞரணி கும்பகோணம் கழக மாவட்டம்.


No comments:

Post a Comment