வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ், தமிழர் புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 22, 2022

வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ், தமிழர் புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

24.5.2022 - செவ்வாய்கிழமை

வேலூர்

* காலை 10.30 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: சி.லதா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * வரவேற்புரை: இ.சசி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * கண்டன உரை: மு.சுகுமார் (வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர்) * வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), பழ.ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி  செயலாளர்), ச.ஈஸ்வரி (வேலூர் மண்டல மகளிரணி செயலாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), கு.இளங்கோவன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இ.ரேகா (வேலூர் மாநகர திராவிட மாணவர் கழக தலைவர்)* ஏற்பாடு: திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்.

தென்காசி

* காலை 10.30 மணி * இடம்: தென்காசி புதிய பேருந்து நிலையம அருகில் * தலைமை: அ.சவுந்திர பாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * வரவேற்புரை: சு.இனியன் (நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: கவுதமி தமிழரசன் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), க.கோபால் (தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர்)* கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்), வே.முருகன் (தென்காசி மாவட்ட செயலாளர்), அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்) * நன்றியுரை: ம.அமுதன் (தென்காசி மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * ஏற்பாடு: தென்காசி மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை.

திருவாரூர்

* மாலை 4 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் * வரவேற்புரை: பா.அறிவுக்கரசு (மாவட்ட மாணவர் கழகம்) * தலைமை: அ.ஜே.உமாநாத் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்)*  முன்னிலை: நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * ஆர்ப்பாட்ட தொடக்கவுரை: தேவ.நர்மதா (மாவட்ட மாணவர் கழகம்) * கண்டன உரை: இரா.பெரியார் செல்வன் (திராவிடர் கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: அ.செல்வக்குமார் * ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை.

திருமங்கலம்

* காலை 9.30 மணி * இடம்: அஞ்சல் அலுவலகம் முன், திருமங்கலம் * தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: பு.கணேசன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஜெ.பாலா (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ச.கலைச்செல்வி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்), பா.கருப்பசாமி (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)  * கண்டன உரை: கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்), சுப.தன பாலன் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)  * நன்றியுரை: ம.ரஞ்சித்குமா£ (மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி மாண வர் கழகம், மகளிர் பாசறை, மதுரை புறநகர் மாவட்டம்.

புதுக்கோட்டை

* காலை 10.30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், புதுக்கோட்டை * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: க.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), ஆ.மனோகரன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), இரா.யோகராஜ் (மாணவர் கழகத் தலைவர், ஆதனங்கோட்டை) * கண்டன உரை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), அ.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்) * நன்றியுரை: இ.இளவரசி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, புதுக்கோட்டை கழக மாவட்டம்.

அறந்தாங்கி

* மாலை 4.00 மணி * இடம்: அஞ்சல் நிலையம் அருகில், அறந்தாங்கி * தலைமை: ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: இராவணன் (மண்டலத் தலைவர்), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), க.முத்து (மண்டலச் செயலாளர்) கே.குட்டி வீரமணி (மண்டல மாணவர் கழக செயலாளர்), ப.மகாராஜா (மாவட்ட இளைஞரணி தலைவர்), முருகேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ரெ.மணிமாறன் (மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்), வீ.மாலதி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * கண்டன உரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக சொற்பொழிவாளர்) ரா.யோகராஜ் (திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.குமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை அறந்தாங்கி கழக மாவட்டம்.

காரைக்குடி

* காலை 10.30 மணி * இடம்: அய்ந்து விளக்கு அருகில், காரைக்குடி * வரவேற்புரை: அ. பிரவீன் முத்துவேல் (மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர்) * தலைமை: தி.புருனோ என்னாரெசு, (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: கொ. தினேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்), பூமிநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: சாமி திராவிடமணி (மண்டல தலைவர்), 

ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: செ.க.யாழினி (திராவிட மாணவர் கழகம்).

காரைக்கால்

* காலை 10.00 மணி * இடம்: இரயிலடி, புதிய பேருந்து நிலையம், காரைக்கால் * வரவேற்புரை: ஆ.லூயிஸ்பியர் (காரை மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைமை: முபி பெரியார் கணபதி (காரை மண்டல இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ந.அன்பானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்), க.பதி செயசங்கர் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.செயபாலன் (மண்ட துணைத் தலைவர்) * கண்டன உரை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மண்டல தலைவர்), பொன்.பன்னீர் செல்வம் (காரை மண்டல செயலாளர்), பெரியார் ஜவகர் (மாநில அமைப்பாளர்) * நன்றியுரை: மோ.மோகன்ராஜ் (காரை மண்டல தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம், காரைக்கால் மண்டலம்.

தருமபுரி

 * காலை 10.00 மணி * இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில், தருமபுரி * தலைமை: மா.செல்ல துரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: ர.ஆனந்தன், மு.கிரிதரன், மு.அர்ச்னுனன், கா.கவிதா * தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), சா.இராஜேந்திரன் (மாநில துணைச் செயலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு தி.மு.க. ப.க. மாவடட தலைவர்) * கண்டன உரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: இ.சமரசம் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * ஏற்பாடு: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, தருமபுரி மாவட்டம்.

மேட்டுப்பாளையம்

* காலை 10.00 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: மு.வீரமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: 

ரா.அறிவுமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்), ரா.நாகமாணி (மாவட்ட மகளிரணி பாசறை தலைவர்) * கண்டன உரை: தரும வீரமணி (மாநில ப.க. துணை தலைவர்), க.வேலுச்சாமி (மாவட்ட தலைவர்), கா.க.ரங்கசாமி (மாவட்ட செயலாளர்), சாலைவேம்பு சுப்பையன் (பொதுக்குழு உறுப்பினர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் மேட்டுப்பாளையம் மாவட்டம். 

திண்டுக்கல்

* காலை 10.00 மணி * இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல் * தலைமை: நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.திலீபன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), செ.பானுமதி (மாவட்ட மகளிர் அணித் தலைவர்), பொ.நாகலெட்சுமி (மாவட்ட மகளிரணிச் செயலாளர்) * கண்டன உரை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (மண்டல தலைவர்), அ.மோகன் (பேரவைத் தலைவர், தி.தொ.க.) * நன்றி: எம்.தமிழ்மாறன் (நகர இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி திண்டுக்கல் மாவட்டம்.

கடலூர்

* காலை 10.00 மணி * இடம்: பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கடலூர் * தொடங்கி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) * தலைமை: நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: ப.பண்பாளன் (மண்டல செயலாளர்), நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கோ.வேலு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), * கண்டன உரை: 

நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), இரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), இரா.தமிழன்பன் (மாவட்ட ப.க. தலைவர்) * நன்றியுரை: இரா.சின்னத்துரை (கடலூர் நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, கடலூர் மாவட்டம்.

திருப்பத்தூர்

* காலை 10.00 மணி * இடம்: பெரியார் சிலை, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், திருப்பத்தூர் * தலைமை: எஸ்.சுரேஷ்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: எ.சிற்றரசு (மண்டல இளைஞ ரணி செயலாளர்), அ.உலகன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்), ரா.கற்பகவள்ளி (மாவட்ட மகளிரணி பாசறை தலைவர்), பழனிசாமி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கண்டன ஆர்ப்பாட்ட உரை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்), வி.ஜி.இளங்கோ, பெ.கலைவாணன் (மாவட்ட இணை செயலாளர்), எ.அகிலா (மாநில மகளிர் அணி பொருளர்), ம.கவிதா (ம.து.த.ப.எ.ம..), மா.சி.பாலன் (மாவட்ட .அமைப்பாளர்), தங்க.அசோகன் (மா.துணை தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை திருப்பத்தூர்.

நாகர்கோவில்

* காலை 10.00 மணி * இடம்: வடசேரி அண்ணா சிலை முன்பு, நாகர்கோவில் * தலைமை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: பா.பொன்னுராசன் (மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியன் (குமரி மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (குமரி மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: வழக்குரைஞர் ஆர்.சதாசிவன் (தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மதிமுக மாவட்ட செயலாளர்), சு.இசக்கி முத்து (இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர்), தா.எட்வின் பிரைட் (மாவட்ட செயலளர், இந்திய ஜனநயாக வாலிபர் சங்கம்), சாஜன் (மாணவ காங்கிரஸ் தலைவர்), வழக்குரைஞர் சா.கென் (விசிக மாணவரணி அமைப்பாளர்), ஆரீப் (சமூகநீதி மாணவர் இயக்கம் * நன்றியுரை: இரா.கோகுல் (மாணவர் கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளை ஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.

கோபிசெட்டிபாளையம்

* மாலை 5.00 மணி * இடம்: பேருந்து நிலையம், கோபிசெட்டிபாளையம் * வரவேற்புரை: புளியம்பட்டி ஆ.பிரபு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: செ.பிரசாந்த் குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), அ.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), ப.திலகவதி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * ஆர்ப்பாட்ட தொடக்க உரை: ப.வெற்றிவேல் (ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர்) * கண்டன உரை: ந.சிவலிங்கம் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: த.எழில் அரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)


No comments:

Post a Comment