விடுதலை நாளிதழ் சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 22, 2022

விடுதலை நாளிதழ் சந்தா

 குமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த திமுக தோழர் ஜோஸ், தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொ.மு.ச. மற்றும் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க குமரி மாவட்ட செயலாளர் சி.சுகுமாறன் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினர். கழக குமரிமாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள் மற்றும் தோழர்கள்.


No comments:

Post a Comment