ஈரோடு மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

ஈரோடு மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காலை 11மணி,  இடம்: பெரியார்மன்றம், ஈரோடு.  தலைமை: மு.சேகர் (பொதுச்செயலாளர் தொழிலாளர் அணி திராவிடர் கழகம்)  முன்னிலை: கோ.பால

கிருட்டி ணன், இரா.நற்குணன் (பொதுக்குழு உறுப்பினர்கள்) 

தே.காமராஜ்.ஜெபராஜ்செல்லதுரை,வீ.தேவராஜ்,கார்த்திக் ராம்கண்,.செ.பிரகாசு,    ந.சிவராமன்  கருத்துரை: 

ஈரோடு த.சண்முகம் (அமைப்புச்செயலாளர் திராவிடர் கழகம்.)  சிறப்புரை:அ.மோகன் (தலைவர் தொழிலாளர் அணி திராவிடர் கழகம்)  பொருள்: தொழிலாளர் அணி அமைப்பு ஏற்படுத்தல். (குறிப்பு: அமைப்பு சாரா தொழிற் சங்கத்தில் இணைந்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெற தொழிற்சங்கத்தில் இணைவீர்)  இவண்:கு.சிற்றரசு (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்)மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்)


No comments:

Post a Comment