சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி இல்லாததை கண்டித்து ஜாதி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி இல்லாததை கண்டித்து ஜாதி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள்: 
11.05.2022 புதன்கிழமை, காலை 10.00 மணி 

 இடம்:
 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு

வரவேற்புரை: 
த.திராவிடமுருகன் மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்

தலைமை:  
இரா.செந்தூரபாண்டியன் 
மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

முன்னிலை : 

கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் மண்டல தலைவர், 

விடுதலைசந்திரன் மண்டல செயலாளர்,  

ச.மணிமொழி மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்,  

கா.க.வெற்றி சட்டக்கல்லூரி மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம், இ.சமரசம் தருமபுரி மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்,

த.சிவபாரதி  ஈரோடு மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம், 

இரா.தமிழ்மணி மேட்டூர் மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம், அ.பாஸ்கரன் சேலம் மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம், பா.அழகுவேல் ஆத்தூர் மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம், 

இரா.அகஸ்டின் ஆத்தூர் மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்

தொடக்கவுரை:  

பழனி.புள்ளையண்ணன் பொதுக்குழு உறுப்பினர் 

கண்டன உரை:

 முனைவர் அதிரடி க.அன்பழகன்

மாநில கிராம பகுத்தறிவுப் பிரச்சார குழு அமைப்பாளர் 

உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர்

ஊமை.ஜெயராமன் மாநில அமைப்பு செயலாளர் 

க.கிருட்டிணமூர்த்தி மேட்டூர் மாவட்ட தலைவர், 

கே.ஜவகர் சேலம் மாவட்ட தலைவர், 

த.வானவில் ஆத்தூர் மாவட்ட தலைவர்,  

எடப்பாடி கா.நா.பாலு மேட்டூர் மாவட்ட செயலாளர்,

அ.ச.இளவழகன் சேலம் மாவட்ட செயலாளர், 

நீ.சேகர் ஆத்தூர் மாவட்ட செயலாளர்,   

பா.வைரம் சேலம் மாநகர தலைவர், 

அரங்க.இளவரசன் சேலம் மாநகர செயலாளர், 

அ.சுரேசு  திராவிடர் கழகம், 

வாழப்பாடி வேல்முருகன் சேலம் மண்டல இளைஞரணி செயலாளர், கோ.வி.அன்புமதி மேட்டூர் மாவட்ட ப.க தலைவர், 

இ.தமிழர்தலைவர் சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர்.

 நன்றியுரை : 

நீ.ஜான்சிராணி ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர். 

திராவிட மாணவர் கழகம்

No comments:

Post a Comment