யுரேனியம் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

யுரேனியம் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

 ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : மைனிங் மேட் 80, பிளாஸ்டர் 20, வைன்டிங் இன்ஜின் டிரைவர் 30 என மொத்தம் 130 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

வயது : 31.3.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : General Manager (I/P&IRs/CP), Uranium Corporation of india ltd, Jaduguda mines (post), East singhbhum, jharkhand - 832102

கடைசிநாள் : 6.6.2022

விவரங்களுக்கு :  https://ucil.gov.in/job.html



No comments:

Post a Comment