12.5.2022 வியாழக்கிழமை கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

12.5.2022 வியாழக்கிழமை கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடகுத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்)* முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலை வர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்ட பாணி (மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு, பகுத்தறிவாளர் கழக வளர்ச்சிப் பணிகள்... * விழைவு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: இரா.தமிழன்பன் (மாவட்ட தலைவர்), இரா.பெரியார் செல்வம் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்.

13.05.2022 வெள்ளிக்கிழமை

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் படத்திறப்பு, பெரியாரியல் பாடங்கள் நூல் அறிமுக விழா

கோவை: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம் காமராஜர் நகர் சுந்தராபுரம், கோவை * வரவேற் புரை: ச.சிற்றரசு மண்டல செயலாளர் * படத்திறப்பு: ம.சந் திரசேகர் மாவட்ட தலைவர் * தலைமை: திக செந்தில் நாதன் மாவட்ட செயலாளர் * முன்னிலை: கு.வெ.கி செந்தில்  விடுதலை வாசகர் வட்டம், ஆ.பிரபாகரன் மாநில இளைஞரணி அமைப்பாளர், மு.ராகுல் மாநில மாணவர் கழக துணை செயலாளர், ப.கலைச்செல்வி மண்டல மகளிரணி செயலாளர், வெ.யாழினி மண்டல மாணவர் கழக செயலாளர், பொறியாளர் தி.பரமசிவம், இ.கண்னண் பெரியார் பெருந்தொண்டர்கள்  புலியகுளம் க.வீரமணி மாநகர தலைவர் * நூல் அறிமுக உரை:  ஆ.வந்தியத்தேவன் கொள்கை விளக்க அணிச் செயலாளர் (மதிமுக) * புத்தகங்களை பெற்று கொள்பவர்கள்:  மு.தமிழ்செல்வன் மாவட்ட அமைப்பாளர், நீலகிரியார், சி.மாரிமுத்து துணைத் தலைவர், தமிழ்முரசு, திராவிடமணி மாவட்ட இளைஞரணி, மற்றும் கழக தோழர்கள். நன்றியுரை: தக.கவுதமன்  (மாண வர் கழகம்) கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

15.5.2022 ஞாயிற்றுக்கிழமை

மு.கலைச்செழியன்-சாந்தா கலைச்செழியன் இணையரின் நினைவேந்தல் படத்திறப்பு

சங்கராபுரம்: காலை 10.30 மணி * இடம்: கலை இல்லம், பூட்டை ரோடு, காவல் நிலையம் எதிரில், சங்கராபுரம் * தலைமை: ம.சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: கலை அன்பரசு * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.கரிகாலன் (கல்லக்குறிச்சி மாவட்ட இளை ஞரணித் தலைவர்).


No comments:

Post a Comment